என்கதை
நாமக்கல் கவிஞர் அவர்களின் "என்கதை" என்ற புத்தகம் திருமதி. சசிகலா ராஜா அவர்களால் "My Story" என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு புதுடெல்லி சாகித்திய அகடமியால் 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் சாகித்திய அகடமியின் அணைத்து அலுவலகங்களிலும் கிடைக்கும்.
Nanna Kathe
நாமக்கல் கவிஞர் அவர்களின் "என்கதை " என்ற புத்தகம் திருமதி. சசிகலா ராஜா அவர்களால் "Nanna Kathe" என்று கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்டு கர்நாடக அனுவாத சாகித்திய அகடமி, கன்னட பாவனா, பெங்களூரு. வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் சாகித்திய அகடமியின் அணைத்து அலுவலகங்களிலும் கிடைக்கும்.